குப்பைகளைத் தரம்பிரிக்க கற்றுக்கொடுத்திருக்கிறார்களாம் பள்ளியில் மக்கும் குப்பை மக்காக் குப்பை என உதட்டுக்குள்ளேயே அடிக்கடி சொல்லிப்பார்த்துக்கொள்கிறாள் பேத்தி
1980களின் இறுதியில் இந்தியாவில் இருக்கும் அம்மாவுக்கு தொலைபேச வேண்டுமானால் அது மிகக் கடினம். ஏனெனில் அப்போதெல்லாம் வீட்டில் தொலை பேசி இணைப்பு இல்லை. அண்ணனின் அலுவலகத்தில் அழைத்தால் …