அம்பை, Ambai

அம்பை, தமிழில் புனைவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும் எழுதி வருபவர். சாகித்ய அகதெமி விருது பெற்ற மூத்த படைப்பாளி. ”SPARROW” (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார்.

கடலுக்குள் மெல்ல உந்தப்படும் படகுகள் | அம்பை

ஒரு மொழியின் இலக்கியம் வளர்ச்சி அடைந்ததின் ஓர் அடையாளம் அது எவ்வளவுபேரை எட்டியுள்ளது என்பதைப் பொறுத்திருக்கிறது என்று பரவலாக நம்பப்படுகிறது. இது மொழியாக்கம் மூலம்தான் சாத்தியம். குறிப்பிட்டுச் சொன்னால்   மேற்கு உலகை எட்ட மிகவும் முக்கியமானது மொழியாக்கம். இங்கு மேற்கு உலகு …

Read more