கொக்கின் நன்றி (鶴の恩返し) ஜப்பானிய மொழியில் ட்சுரு என்றால் கொக்கு. முன்னொரு காலத்தில் ஜப்பானிய கிராமத்தில் ஒரு இளைஞன் வசித்து வந்தான். அவன் இரக்க குணம் உள்ளவன். ஒருநாள் அவன் வேலை செய்துவிட்டுக் களைப்பாக …
நல்லாச்சியிடம் கதையளக்கிறாள் பேத்திகண்டபடி பறக்கிறது கற்பனைக்குதிரைகதை சொல்வதும் அளப்பதும்ஆச்சிகளின் வழக்கம்இங்கு இன்றுஅது பேத்தியின் முறை நல்லாச்சியின் முதல் விமானப்பயணம்குதூகலம் பாதிகலவரம் பாதியென இருப்பவளிடம்தான்கண்ணகல உரைக்கிறாள் பேத்திமேகங்களின் மேல் …