இமலாதித்தன், Emalathithan

அன்றைய தீபாவளி போல் இன்றில்லை!

தொண்ணூறுகளில், பள்ளிக்கால பதின்மவயது கிராமப்புற சாமானியனுக்கு, தீபாவளி என்பது சொர்க்கத்தைக் காணுமளவுக்கான ஒரு பெருவிழா. கிரைண்டரும், மிக்ஸியும் இல்லாமல் அம்மியும், குடக்கல்லும் ஆக்கிரமித்திருந்த வீடுகளில் எப்போவதாவதுதான் மாவரைப்பதால் பண்டிகைகாலப் பலகாரங்களுக்கு இணையாக அப்போதெல்லாம் இட்லியும் இருந்தது. தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்த…

Read more