பேபி சிட்டிங்
”மனசே சரி இல்லம்மா” என்றாள் மகள் ரீமா வருகைக்காகக் காத்திருந்த மீரா. “ஏன் என்னாச்சு?” டிஃபன் பாக்சை அடுப்படியில் போட்டுவிட்டு வந்து அம்மாவுடன் சேர்ந்து கொண்ட ரீமா கேட்டாள். நான் நடப்பதை ஒரு வழிப்போக்கனாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். “சொன்னா கேக்குறாங்களா இவங்க?.…