கணேஷ்வெங்கட்ராமன், Ganesh venkatraman

கணேஷ் வெங்கட்ராமன், புனைவுகள், கவிதைகள் மற்று சமயம் சார்ந்த நூல்கள் எழுதுபவர்.  சக்கரவாளம் என்ற பௌத்த சமயம் பற்றிய புத்தகமும் உமர் கய்யாமின் ருபையாத்துகளின் மொழிமாற்றமும் முக்கியமானவை.  பரந்துபட்ட உலக இலக்கிய வாசிப்பனுபவம் கொண்டவர்.

மிட்டாய்க்காரன்|கணேஷ் வெங்கட்ராமன்

ராகவனை முதன்முதலாகத் துபாயில் சந்தித்தேன். அவனைச் சந்திக்குமுன்னரே அவனைப் பற்றிய சிறப்பம்சங்கள் – வியப்பின், ஆர்வத்தின் ஒன்று சேர்ந்த கலவையாக – என் காதுக்கு எட்டியிருந்தன. அனைவரும் அவனின் எதிர்காலம் கணிக்கும் திறனைச் சிலாகித்தனர். ஒரு வரைபடம் போல கைரேகையை வாசிப்பான்…

Read more