கீதா ஷ்யாம் சுந்தர், Geetha Shyamsundhar

ஆசிரியை, எழுத்தாளர்

அனைவரும் சமம்

நான் தான் சாய்வு தளம் (Ramp) பேசுகிறேன்.. என்ன?! என்னை பார்த்தா உங்களுக்கு புதுசா இருக்கா… ஆமா! உங்க எல்லாருக்குமே நான் புதுசா தான் இருப்பேன். ஆனா, மாற்றுத்திறனாளிகளுக்கும், பார்வையற்றவர்களுக்கும், வயதானவர்களுக்கும், நான் ரொம்ப உபயோகமா இருப்பேன். “ஆனா நீங்க யாருமே…

Read more