இப்னு ஹம்துன், Ibnu Hamdun

This entry is part 4 of 4 in the series தமிழே அமிழ்தே

எழுத்தாளர், வெண்பா வித்தகர், தமிழ் ஆர்வலர், மேனாள் தலைவர் – ரியாத் தமிழ்ச் சங்கம்.

தமிழே அமிழ்தே – 4

This entry is part 4 of 4 in the series தமிழே அமிழ்தே

கடந்த பதிவில் சில மயங்கொலிச் சொற்களைச் சிந்திக்கச் சொல்லியிருந்தேன். அவை: கட்டடம் என்றால் கட்டப்பட்ட இடம் – வீடு என்று பொருளாகும். கட்டிடம் என்றால் வீடு முதலியன கட்டுதற்குரிய இடம் (Plot, Site) என்றாகும். (தமிழறிஞர் பா. வரதராசனாரும் இதனைச் சுட்டியுள்ளார்…

Read more

தமிழே அமிழ்தே – 3

This entry is part 3 of 4 in the series தமிழே அமிழ்தே

எழுத்தில் செய்யும் பிழைகள் : எழுத வேண்டும் என்கிற ஆவல் கொண்டோர், தம்மை அறியாமல் செய்யும் பிழைகள் சிலவற்றை இப்போது பார்ப்போம்: அருகில் என்பதைக் குறிக்க அருகாமை என்று பலரும் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். படத்தில், அருகாமை என்பது அருகில்…

Read more

தமிழே அமிழ்தே – 2

This entry is part 2 of 4 in the series தமிழே அமிழ்தே

(இத்தொடரில் தமிழின் சில இலக்கணக் குறிப்புகள் மட்டுமின்றி இலக்கியக் குறிப்புகள் சிலவற்றையும் தர நினைக்கிறேன் ) கண் பொத்திய காதல் காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். கண் பொத்திய காதல் என்று தலைப்பை அந்தப் பொருளில் சொல்லவில்லை. ஆணாயினும் பெண்ணாயினும் நம் சிறுவயதில்…

Read more

தமிழே அமிழ்தே – 1

This entry is part 1 of 4 in the series தமிழே அமிழ்தே

சமூக ஊடகத்தில் அறிமுகமான நண்பர் அவர். குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாளர். அவருடைய பதிவுகள், ஏரணங்கள் அழுத்தம்திருத்தமானவை. அதற்காகவே விரும்பிப் படிப்பேன். அண்மையில் தன் கட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டு விட்டு இறுதியில் ஒரு வரி இப்படி முடித்திருந்தார். “இவைகள் எம் இயக்கத்திற்கு…

Read more