ஜா ராஜகோபாலன், J RajaGopalan

ஜா ராஜகோபாலன், இலக்கியம் சார்ந்த பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறார்.  சிறுகதைத் தொகுப்புகள், விற்பனைத்துறை சார்ந்த புத்தகம் முதலிய நூல்களின் ஆசிரியர்,  இலக்கிய ஆக்கங்களுக்குத் திருத்துனராகவும் இலக்கியம் சார்ந்த பயிற்சிப் பட்டறைகளை நடத்துபவராகவும் செயல்பட்டு வருகிறார். விஷ்ணுபுரம் அமைப்பின் தொடக்க காலத்திலிருந்து ஒருங்கு இணைப்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார்.

எனக்குமோர் நற்கனவு… | ஜா ராஜகோபாலன்

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மலையாள இதழான ‘சந்திரிகா’ இதழ் அவர்களது ஓணம் சிறப்பிதழுக்காக தமிழ்நாட்டின் இலக்கிய உலகிலிருந்து ஓர் உரையாடலை நடத்தினர். இந்த உரையாடலும், சந்திப்பும் திருவண்ணாமலையில் நடந்தது. எழுத்தாளர் பவா செல்லத்துரை, எழுத்தாளரும், மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருது…

Read more