Kalpana Rathan

சிவகாசியில் வசிக்கும் கல்பனாரத்தன் ஆங்கில ஆசிரியை. தமிழ் மீதும் காதல் கொண்ட தீவிர வாசிப்பாளர். சமூக ஆர்வலரும்கூட! கவிதையும், சிறுகதையும் இவரது படைப்புலகம். இவரது ஒருபக்க சிறுகதைகள், கவிதைகள் பல வாரஇதழ்களிலும் வெளிவந்து பரிசுகளும் வென்றுள்ளன.

‘கந்தகப்பூக்கள்’ என்னும் இலக்கிய அமைப்பில் இணைந்து செயல்பட்டுவரும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு, ‘மனம் உதிரும் காலம்’.

ஒரு பள்ளி ஆசிரியையின் பசுமையான அனுபவங்கள்

செய்யும் தொழிலே தெய்வம். முதன் முதலில் எல்கேஜி வகுப்புக்கு ஆசிரியையாகப் பணியில் சேர்ந்த பொழுது பதட்டமாக இருந்தது. என் தோழிகள் எல்லாம் கிண்டல் பண்ணினார்கள். ஆனால் அவர்களைச் சமாளிக்க எவ்வளவு பொறுமை வேண்டும் என்று காலப்போக்கில் கண்டுணர்ந்தேன். ஆசிரியப் பணி என்பது…

Read more

மயிற்பீலி- சிறுகதைத் தொகுப்பு – மதிப்புரை – கல்பனா ரத்தன்

எழுத்தாளர் அனுராதா ஆனந்த் இதுவரை ஏழு மொழிபெயர்ப்பு கவிதைத்தொகுதிகள் வெளியிட்டுள்ளார். மயிற்பீலி சிறுகதைத் தொகுப்பு இவரது எட்டாவது புத்தகம் மற்றும் முதல் சிறுகதைத்தொகுப்பு. இப்புத்தகம் இவ்வருட ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது பெற்றுள்ளது. இது சால்ட் பதிப்பக வெளியீடு. தொகுப்பில் மொத்தம் ஏழு…

Read more

மனத்திலிருந்து..

நினைத்துப் பார்க்க முடியாத அதிர்ச்சியான சம்பவங்கள் எல்லாம் நடந்து விட்டன. ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு, வசைபாடிக் கொண்டு பேசுகிற பேச்சையும் கமெண்ட்டுகளையும் பார்க்கும் பொழுது இப்படியொரு சமூகம் நம் கண் முன்னே உருவாகிக் கொண்டிருப்பது வேதனையாக உள்ளது. இதற்கு முன்பும்…

Read more