கண்ணன் சுந்தரம், Kannan Sundharam

கண்ணன் சுந்தரம், காலச்சுவடு இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் காலச்சுவடு பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் வெளியீட்டாளர்.  நவீன தமிழ் இலக்கியத்தை உலகளவிற்கு எடுத்துச் செல்வதில் பெரும் பங்காற்றி வரும் முக்கிய தமிழ்ப் பதிப்பாளர்.

தமிழ் இனி 2026!

காலச்சுவடு பதிப்பகம், முப்பது ஆண்டுகளைக் கடந்து, இன்று உலக அரங்கில் தெற்காசிய மொழி இலக்கியங்களின் பிரதிநிதித்துவத்தை முதன்மைப்படுத்தி, லண்டனில், பாரீஸின் சோர்போன் நூவெல் Sorbonne Nouvelle (Université Sorbonne-Nouvelle) பல்கலைக்கழகத்தில், நார்வே ஓஸ்லோவில் தனது செயல்பாடுகளை விரித்துக் கொண்டு போகிறது. 1988ம்…

Read more