கார்குழலி, Karkuzhali

கார்குழலி தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் எழுதுகிறார். வில்லியம் ஃபாக்னரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள், பெண் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் ஆகிய மொழியாக்கத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். வாழ்வியல், உலக வரலாறு, ஆப்பிரிக்க அமெரிக்க அடிமைகள் வரலாறு, வாழ்க்கை வரலாறு எனப் பல்வேறு தலைப்புகளில் நூல்கள் இயற்றியுள்ளார்.

துண்டுக் கயிறு – கீ டு மோப்பஸான்

தமிழில்: கார்குழலி அன்று சந்தை நாள் என்பதால் சுற்றியிருந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் அவர்களின் மனைவியரும் கோடர்வீலை நோக்கி வந்துகொண்டிருந்தனர். நீண்ட வளைந்த கால்கள் எட்டிவைத்த ஒவ்வொரு அடிக்கும் உடல் முழுவதையும் முன்னால் நகர்த்தியபடி மெல்ல நடந்தனர் ஆண்கள். ஏரைத் தள்ளித்தள்ளி…

Read more