கிங் விஸ்வா, KingViswa

கிங் விஸ்வா, உலகளவில் காமிக்ஸ் எனப்படும் படக்கதைகள் வரலாறு பற்றிப் பரந்துபட்ட ஞானம் கொண்டவர். தமிழில் பல்வேறு படக்கதை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வரும் விஸ்வா, கிராஃபிக் படைப்புகளின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிகளைப் பற்றி ஆழ்ந்த பார்வை கொண்டவர். ’சாம்பலின் சங்கீதம்’ போன்ற புதிய கிராஃபிக் புத்தக முயற்சிகள் தமிழில் தொடர்ந்து நடைபெறத் துணை நிற்பவர்.

பேசும் சித்திரங்கள் | கிங் விஸ்வா

வாழ்வியல் இயக்கங்களை வரலாறாகப் பதிவு செய்யும் பாணி தொன்றுதொட்டே இருந்து வருகிறது. எழுத்துருக்கள் தோற்றுவிக்கப்படும் முன்பே ஆரம்பகாலக் குகை ஓவியங்கள் மூலமாக அப்போதைய வரலாற்றை, சம்பவங்களைப் பதிவு செய்தனர். இதன்பின்னர் பேச்சு மொழி உருவாக, வாய்வழிக் கதைகளாகவும், பாடல்களாகவும் இவை அடுத்த…

Read more