பறந்து போ – திரையனுபவம்!
’பறந்து போ’ இயக்குநர் ராமிடமிருந்து வந்திருக்கும் ஒரு வித்தியாசமான படம். பொதுவாக தீவிரத்தன்மை கொண்ட படங்களையே பெரும்பாலும் தந்து வந்த அவர் மிக மென்மையான, குதூகலமான ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தைத் தந்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். நடுத்தர வர்க்கம் என்றோர் இனமுண்டு,…