Megala Ramamoorthi, மேகலா இராமமூர்த்தி

அனைவரும் போற்றும் அன்னை!

நவராத்திரி என்றழைக்கப்படும் ஒன்பான் இரவில் முப்பெருந்தேவியரான மலைமகள், அலைமகள், கலைமகளை வழிபடும் மரபு நம்மிடம் இருந்துவருகின்றது. முதல் மூன்று நாள்கள் வீரத்தின் அடையாளமான மலைமகளும் (துர்க்கை), அடுத்த மூன்று நாள்கள் செல்வத்தை அளிக்கும் அலைமகளும் (இலட்சுமி), இறுதி மூன்று நாள்கள் கல்வியின்…

Read more