குருங்குளம் முத்து ராஜா, Muthu Raja

திருவாரூர் மாவட்டம் குருங்குளம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். அரசுப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது தனியார் பள்ளி ஒன்றில் முதல்வராகப் பணிபுரிகிறார். சிறார் இலக்கியத்தில் ஆர்வமுடன் பங்காற்றி வரும் இவர் தொடர்ந்து, குழந்தைகளுக்கான பாடல்கள் கதைகள் என எழுதி வருகிறார். தனது படைப்புகளுக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

பேப்பர் கொக்கு

தாளை மடித்து உருவம் செய்யகற்றுக் கொண்டாள் மீனா – அவள்தனக்குப் பிடித்த கொக்கு ஒன்றைஅழகாகச் செய்தாள் கூர்மையான மூக்குநீளமான கால்கள்உயரமான உருவம்வெண்மையான கொக்கு! படிக்கும் மேசை மீதுநிற்க வைத்தாள் அதனைமெல்ல தடவிக் கொடுத்தாள்பார்த்துப் பார்த்து ரசித்தாள்! நடு இரவில் பேப்பர் கொக்குமெல்ல…

Read more