நஸ்புள்ளாஹ், Nasbullah

கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவில் பிறந்தவர்.தற்போது நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் கடமையாற்றி வருகிறார்.
தொகுப்புக்கள் துளியூண்டு புன்னகைத்து(கவிதை 2003),நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம் (கவிதை 2009),கனவுகளுக்கு மரணம் உண்டு (கவிதை 2011),காவி நரகம் (சிறுகதை 2014), இங்கே சைத்தான் இல்லை (கவிதை 2015),ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர் (கவிதை அமேசான் 2016),மின்மினிகளின் நகரம் (கவிதை அமேசான் 2017,ஆகாய வீதி (கவிதை அமேசான் 2018)
A.Nasbullah Poem’s (ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதைகள் 2018),டாவின்ஸியின் ஓவியத்தில் நடனமாடுபவள் (கவிதை 2020),நான் உமர் கய்யாமின் வாசகன் (கவிதை 2021-2022 அரச சாகிதய அகாதமி விருது பெற்றது),யானைக்கு நிழலை வரையவில்லை ( கவிதை 2022),பிரிந்து சென்றவர்களின் வாழ்த்துக்கள் (மொழிபெயர்ப்பு சிறுகதைகள் 2024), ஃபிதா (கவிதை 2025),மந்திரக்கோல் (கவிதை 2025)

சுயவிளையாட்டு 

சுயவிளையாட்டு  Self-referential / Playfulness என்பது பின்நவீனத்துவ இலக்கியத்தின் முக்கிய தன்மைகளில் ஒன்று. இலக்கியம் தன்னைப் பற்றிப் பேசத் தொடங்கும் நிலையே இதன் அடிப்படை. உரை தன்னுடைய உருவாக்க முறையை வெளிப்படுத்திக்கொள்ளும், தன்னைப் பற்றி சிரிக்கத் தொடங்கும், தன் பிம்பங்களை விளையாட்டாகப்…

Read more