ராதா நரசிம்மன், Radha Narasimhan

எழுத்தாளர்

தொப்புள் கொடி பந்தம்

“ரோஜா, மல்லி, செம்பருத்தி, துளசி என, கண்ணுக்குக் குளுமையாய்க் காட்சியளிக்கும் நந்தவனமாகத் தோட்டம், எங்க வீட்டு காம்பவுண்டில் இருந்தாலும்… காலையில் எழுந்து, ஜன்னல் வழியாகத் தோட்டத்தைப் பார்த்தால், “பருத்தி” மரம்தான் தெரியும்… ஏதாவது காய்கறித் தோட்டம் போடலாம் எனப் பந்தல் அவரை…

Read more

சாருவும் சீரியலும்! (ஜாலி சீரியல் கதை)

“காலையில் பார்க்கில் ‘வாக்’ புறப்படும்போதே சாரதாவின் மனசு திக் திக்கென்று இருந்தது. பார்க்கில் எங்கேயாவது கோமளா கண்களில் பட்டுவிடக் கூடாதே என நினைத்தது…. ஆனால் கண்கள் அவளைத் தேடின. “ஹலோ!” பின்னாலிருந்து வந்த கோமளா காது கிட்ட வந்து கத்தியதும் பயந்தே…

Read more

எனக்கான ஒரு நாள்

“நான் ஜெயிலுக்குப் போறேன், நா ஜெயிலுக்குப் போறேன்” என வடிவேலு ரவுடியாக ஃபார்ம் ஆன மாதிரி, நான் முதல் நாள் இரவிலிருந்தே வீட்டில் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். “நான் நாளைக்கு வெளியில் போறேன், நான் நாளைக்கு வெளிய போறேன், நாள் முழுவதும் எனக்காகவே…

Read more

லக்கீ..

நேற்று என் தோழியர் வட்டத்தில் இருவர் எனக்கு போன் செய்து, “ராதா, நீயும் அனிதாவும் ஜீ தமிழ் நடத்தும் “தமிழா!தமிழா” ப்ரோக்ராம்க்குப் போய் இருக்கலாம்டீ” என்றார்கள். (ஆமா!! நம்மை யார் கூப்பிடுவார்கள்) (தனிக்குடித்தனம் கூட்டுக்குடும்பம் டாப்பிக்காம்.. அதில், பெண்கள் மாமியார் கேரக்டர்…

Read more

நன்றிக்கடன்

“நாம்தான் படு சௌகர்யமாக இருக்கோமே, எதிலும் குறைவில்லை. அதனால், இப்போ நீ வீட்டைக் கவனித்துக் கொண்டு, பிள்ளைகளைப் பார்த்துகிட்டு ராணி மாதிரி இருக்கிறதை விட்டுட்டு இன்னும் எதுக்கு நீ சம்பாதிக்கணும் என்று நினைக்கிறே?” பாஸ்கர் கொஞ்சம் கோபமாகவே கேட்டான். “சரி பாஸ்கர்,…

Read more