ராஜலட்சுமி நாராயணசாமி, Rajalakshmi Narayansami

எழுத்தாளர்

ஜிங்கா ருசித்த தேன் 

“போட்டி ஆரம்பிக்கப் போறோம் வாங்க வாங்க” உற்சாகமா எல்லாரையும் அழைச்சாங்க பாட்டிப்பூச்சி. அது பட்டாம்பூச்சி உலகம். அங்க பல விதமான பட்டாம்பூச்சிகள் வாழ்ந்தன. பல வண்ணங்கள்ல இருந்தன. பல வடிவங்கள்ல இருந்தன. பட்டாம்பூச்சிகள் உலகத்தில ரொம்பப் பெரிய பூந்தோட்டமும் இருந்தது. உலகத்தில…

Read more