*திம்மராஜபுரத்துக் கதைகள்* – நூல் விமர்சனம்
வெளியீடு: தமிழ்வெளி பதிப்பகம்ஆசிரியர் : ராணி கணேஷ் எழுத்தாளர் ராணி கணேஷின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு, வெறும் புனைவுகளின் தொகுப்பாக இல்லாமல், திருநெல்வேலி மண்ணின் வாழ்வியலையும் மனிதர்களின் உணர்வுகளையும் அப்படியே அள்ளித்தரும் ஒரு காலப் பெட்டகமாகத் திகழ்கிறது. ஆசிரியர் திம்மராஜபுரம் என்ற…