ஷைலஜா நாராயணன், Shylaja Narayanan

இவரது இயற்பெயர் – மைதிலி நாராயணன். இவர் இதுவரை 250சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 5 கட்டுரைகள், 12 வானொலி நாடகங்கள், 3 தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் இணையத்தில் கல்கியின் அலை ஓசை நாவலை, குரல் பதிவில் வெளியிட்டுள்ளார்.

இவரது பல சிறுகதைகளும் நாவல்களும் பல்வேறு பரிசுகளை வென்றிருக்கின்றன.

தேசிய கீதம்

ராஜேந்திரன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். நாட்டைக்காக்க எல்லையில் நின்று உயிரையும் பொருட்டாய் எண்ணாமல் போராடிய பல வீரர்களில் ஒருவர். ஊர் வந்தவருக்கு, மக்களில் பலர் பாரதநாட்டின் அருமை பெருமையை அறியாமல் சுயநலமாகவும் சுதந்திரத்திற்குப் பாடுபட்ட தலைவர்களின் தியாகத்தையும் அறியாமல் தொலைக்காட்சித்…

Read more