ஐயுறவு SowmyaJuly 1, 20251118 views ரம்யா எதுவும் பேசவில்லை. அவளுக்கு அதிர்ச்சி இல்லை. பழகி விட்டது. நேற்றே மனம் தயாராகி விட்டது. நரம்புகள் உணர்விழந்து புண் புரையோடி இருப்பதே தெரியாமலாகி விட்ட காயத்தில் ஊசி குத்துவது போல் எந்த உணர்வும் காட்டாமல் தேநீர் தயாரித்தாள். Read more