தங்கபாபு, Thangababu

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பிறந்தவர். அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராகக் கோட்டூர் ஒன்றியத்தில் பணியாற்றி வருகிறார். எழுத்தின் மீது கொண்ட தீராத காதலால் தொடர்ந்து பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். மாணவர்களையும் எழுத ஊக்குவிக்கிறார். தமிழக அரசின் புத்தகப் பூங்கொத்து திட்ட நூலாக்க குழுவில் ஒருவராக இருந்து பல்வேறு சிறார் கதைகளை எழுதியவர்.

காட்டுக்குள்ளே கல்வித் திருவிழா!

அண்ணாந்து பார்த்தா வானத்தைப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு வானத்தை மறைச்சபடி மரங்கள் அடர்ந்த பச்சைப் பசேல்னு ஒரு காடு. அந்தக் காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக் கூடத்துக்கு “அமைதி வனம் தொடக்கப் பள்ளி”ன்னு பேரு. சிங்கம்தான் அந்தப் பள்ளிக்கூடத்தோட…

Read more