கதை சொல்லியான சு.ரா. தருண்கிருஷ்ணா, கோவில்பட்டியில் வசிக்கிறார். நான்கு வயதிலிருந்தே கதைகள் சொல்கிறார். இவரது கதைகள் “தருண் சொன்ன கதைகள்” என்ற பெயரில் ஹெர்ஸ்டோரிஸ் விங்க்ஸ் வெளியீடாக வெளிவந்துள்ளன. “ஊஞ்சல் மரம்” என்ற பெயரில் கவிநயா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.