Viswanaath Thyagaraajan

வரலாற்றில் பொருளாதாரம்: – 8

ஆதிவாசி மனிதர்களிடத்தில் குடும்பம் என்கிற அமைப்பு உருவானது என்பது மனித சமூகத்தின் ஒரு அடிப்படை மற்றும் சிக்கலான பரிணாம வளர்ச்சியாகும். குடும்பம் என்பது மனித சமூகத்தின் மிகப் பழமையான சமூகக் கட்டமைப்பு மற்றும் அடித்தளம் ஆகும். அந்த அடித்தளம் தான் இன்றைய…

Read more

வரலாற்றில் பொருளாதாரம்: – 7

அத்தியாயத்திற்குள் போவதற்கு முன்பு சில கேள்விகள். இன்றைய நாளில் விரும்பினால் மட்டுமே வரி செலுத்தலாம் அப்படி செலுத்தாமல் இருந்தால் உங்கள் மீது எந்தவித கேள்வி கேட்க மாட்டார்கள் நடவடிக்கையும் எடுக்க மாட்டார்களென இருந்தால் நீங்கள் வரியை செலுத்துவீர்களா ? சுதந்திரமாக நீங்கள்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 6

​போன அத்தியாயத்தில் மனிதர்கள் எப்படி நாடோடிகளில் என்கிற நிலையில் இருந்து சமூகமாக எல்லோரும் ஒன்றிணைந்து வாழத் தொடங்கினார்கள் ? என்கிற கேள்வியோடு முடித்திருந்தேன். ​மனிதர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து வாழ தொடங்கியது என்பது மனிதகுலத்தின் வரலாறு என்பது நாடோடி வாழ்க்கையிலிருந்து நிரந்தர சமூகங்களாக…

Read more

வரலாற்றில் பொருளாதாரம்:- 5

இதுவரைக்கும் பண்டமாற்று முறை பற்றியும் நாணயங்கள் தோன்றியதின் அவசியத்தை பற்றியும் சொல்லி இருந்தேன். நாணயங்கள் எப்படி ஒரு மனித சமூகத்தை ஒவ்வொரு நிலையாய் முன்னேற்றி கொண்டு சென்றது என்பதை பற்றி இனி சொல்லப் போகிறேன். அதற்கு முன்பு மனிதர்கள் எப்படி கூட்டமாக…

Read more

நாய் – மனிதன் – வணிகம்

நாட்டு நாய்கள் தெரு நாய்களான பிறகு அவைகளுக்கு உணவாக கிடைத்தவை எல்லாம் வீட்டுகளில் போட படும் மிச்சமான உணவு மற்றும் குப்பைகள் தொட்டிகள் கிடைக்கும் குப்பையாக போட படும் உணவு பண்டங்கள் தான். அதனால் தான் அவை கிடைக்கும் இடங்களில் தெரு நாய்கள் கூட்டமாக இருக்கிறது.

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 4

ராஜ்ஜியங்களை எப்படியாக உருவாகிருக்கக் கூடுமென்பதைச் சொல்லிருந்தேன். அப்படி ஒரு கூட்டத்தால் எல்லா இடங்களிலும் சென்று தங்களுக்குத் தேவையானவற்றைக் கொலை செய்து திருடி கொண்டு வந்துவிட முடியுமென்கிற நிலை இருந்திருந்தால் இன்றைய தேதி வரைக்குமே கற்காலத்தில் தான் இருந்திருப்போம்.வணிகம் என்பது பிறந்திருக்காது. ஒரு…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் -3

பூமியில் முதன் முதல் குரங்கில் இருந்து மனிதனாக மாறின பின்னர் பசி எடுக்கும் பொழுது பழங்களை தேடி சாப்பிடுவதற்கும் சிறு மிருகங்களை வேட்டையாடி சாப்பிடுவதற்கும் பழகி இருந்தான். யாரும் அதை புதிதாக சொல்லி தர தேவை இருந்தது இல்லை. அதே போல் கூட்டமாக வாழ்வதற்கும் தலைவன் சொல் கேட்டு நடக்கவும் குரங்குகளாக இருந்த நாட்களிலிருந்தே பழகி இருந்தான்.

Read more

வரலாற்றில் பொருளாதாரம்-2

பொதுவாய் சக்கரத்தின் கண்டுபிடிப்பிற்கும் ஆதிகாலத்தில் நிகழ்ந்த பொருளாதார வளர்ச்சிக்குமான தொடர்பை யாரும் பெரியதாக பேசுவது இல்லை அதற்கு மற்றொரு காரணம் அதற்கான ஆதாரங்கள் நம்மிடத்தில் இல்லை என்பது தான் உண்மை.

Read more

வரலாற்றில் பொருளாதாரம்

சுமார் 25 முன்பு தனியார் வங்கிகள் இந்திய சந்தையில் பரபரப்பாக செயலாற்ற தொடங்கிய பின் பெரும்பாலானோருக்கு அது பிடித்த ஒன்றாக மாறியது. அது வரையில் அரசு வங்கிகளிலேயே பண பரிவர்த்தனை செய்து வந்தோருக்கு நுழைந்ததுமே குளுகுளு ஏசியுடன் கணினி மயமாக்கப்பட்ட வங்கி…

Read more