விவேக் ஷான்பக், Vivek Shanbhag

விவேக் ஷாண்பக், இந்திய இலக்கியத்தின் அடையாளங்களில் ஒருவரான கன்னட மொழி எழுத்தாளர். அயோவா (Iowa) பல்கலைக்கழகத்தின் சர்வதேச எழுத்தாளர் திட்டத்தில், நிலைய எழுத்தாளராகவும், “தேஷா காலா” எனும் இலக்கியப்பத்திரிகையின் ஆசிரியராகத் தொடர்ந்து பணியாற்றி வருபவர்.  பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட படைப்புகளை உருவாக்கியவர்.

தொடரும் மாயவசீகரம் | விவேக் ஷான்பக்

(பிரபல கன்னட எழுத்தாளர் விவேக் ஷம்பாக் அவர்கள், எழுத்தாளர் கணேஷ் வெங்கட்ராமனின் வேண்டுகோளிற்கிணங்கி நம் சிறப்பிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி) கேள்வி: பெரும் இதிகாசங்களைக் கொண்ட இந்தியப் பெருநிலத்தின் சமகால இலக்கிய ஆக்கங்கள் அந்தத் தொடர்ச்சியை நிறைவு செய்யும் அளவிற்கு உருவாகின்றனவா? …

Read more