சுய முன்னேற்றம்

வளர்நிலையில் வரும் தனிமை

வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். அவற்றில் மிகவும் வேதனையளிப்பதும், அமைதியாகப் பாதிப்பதும் தனிமையே. குறிப்பாக வளரும் பருவத்தில் ஏற்படும் தனிமை, ஒரு நபரின் ஆளுமை வளர்ச்சியை ஆழமாகப் பாதிக்கிறது. இந்தக் கட்டுரை அத்தகைய தனிமையின் காரணங்கள், அதனால்…

Read more

மாற்றுத்திறனாளிகளின் தனிமை

சங்க காலத்தில் மாற்றுத்திறனாளிகளாக இரண்டு புலவர்கள் இருந்தனர். ஒருவரால் நடக்க இயலாது. இன்னொருவரால் பார்க்க இயலாது. நடக்க இயலாதவரைப் பார்வைக்குறைபாடு உள்ளவர் தூக்கிக்கொண்டு செல்ல அவர் இவருக்கு வழிகாட்ட இருவரும் நடந்து செல்வார்கள். இருவரும் வறுமையில் வாடினர். அவர்கள் உடையில் நிறைய…

Read more

தனிமைக்கான நேரமா கற்றலுக்கான வரமா

தனிமை என்பது மனித வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்ட நிலையில், அதன் பல்வேறு வகைகளை புரிந்து கொள்வது அவசியம். சில மணி நேரங்கள் அல்லது சில நாள்களில் தனித்து இருக்க வேண்டிய சூழல் தவிர்க்க இயலாது.

Read more

சீரற்ற நிகழ்வுகள்

இரண்டு மூன்று நாள்களுக்குள் அணுக்குண்டுகளைப் போடவேண்டும்.ஸ்டிம்சன் பதற்றமடைகிறார். மூன்று முறை ஜனாதிபதியுடன் தனியறையில் பேச்சு வார்த்தை நடத்துகிறார். பல கட்டப் பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியை ஒருவாறு சமாதானம் செய்கிறார் . இறுதியில் அவரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு பட்டியலில் இருந்த முதல் நகரமான க்யோட்டோவின் பெயரை நீக்குகிறார் ட்ரூமேன். அதுவரை சாப்பிடவே முடியாமல் பரிதவித்த ஸ்டிம்சன் காஃபி அருந்தச் சென்றார் .

Read more

வெற்றிக்கு வழி

கடினமான உழைப்பு மட்டுமே லாபம் தந்து விடுமா? நிச்சயமாக ஒருபோதும் அதுமட்டுமே உங்களுக்கு லாபத்தைக் கொண்டு வராது – நான் சொல்லப் போகும் இந்த 5 விசயங்களைக் கடைப்பிடிக்காமல். ( இது நேர்மையாக நேரடியாக அனுபவபூர்வமாக அறிந்த உண்மை ) உண்மையை…

Read more