மருத்துவர் பக்கம் -11: பேலியோவும் அதிகப்புரதமும்.
பேலியோவில் அதிக புரதம் பரிந்துரைக்கப்படுகிறதா?? அதிகப் புரதம் எடுத்தால் நமது சிறுநீரகங்கள் பழுதடைந்து விடுமா?? விடை இந்த கட்டுரை. “மேக்ரோ நியூட்ரியண்ட்ஸ்”களான, மாவுச்சத்து ( carbohydrates)புரதச்சத்து ( protein)கொழுப்புச்சத்து (fat) இவற்றுள் மனிதனுக்கு மிக முக்கியமானது எது? எனக் கேட்டால், மருத்துவர்கள்/…