மொழியாக்கம்

ஜப்பானிய சிறுவர் கதைகள் 11 – மொழியாக்கம்

This entry is part 10 of 18 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

மூன்று மந்திரக்காகிதங்கள் (三まいのおふだ) முன்னொரு காலத்தில், மலையில் இருந்த ஜப்பானியத் துறவிகளின் மடாலயத்தில் ஒரு பையன் சீடனாகச் சேர்ந்தான். அவன் குறும்புக்காரப்பையன். துறவி கற்றுத்தரும் பாடங்களைப் படிக்காமல் விளையாட்டுச் சிறுவனாக இருந்தான். பாடங்களைப் படிக்காமல் முயல்குட்டிகளின் பின்னால் ஓடுவது அவனுக்குப் பிடித்தது.…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 4 – மொழியாக்கம்

சின்ன பாப்பா – பெரிய பாப்பா தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன்  ‎ஒரு ஊரில் ஒரு ராஜா, ராணி இருந்தனர். அவர்களிடம் ஒரு பெண்நாய் இருந்தது. அது மிகவும் நல்ல நாய். வீட்டிற்கு நல்ல காவலாக இருந்தது. ஒருநாள் ராணி…

Read more

ஓவியனின் விரல்

கொடகுவைச் சேர்ந்த எழுத்தாளர் காயப்பண்டா சாந்தி கே. அப்பண்ணா, 2017-ஆம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருதைப்பெற்றவர். சாந்தி அப்பண்ணா தனது ‘மனசு அபிசாரிகை’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த உயரிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே ‘சந்தா புத்தக விருது’ மற்றும்…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 10 – மொழியாக்கம்

முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு கிழவரும் கிழவியும் வாழ்ந்துவந்தனர். கிழவர் மிகவும் நல்லவர், மற்றவர்களுக்கு உதவி செய்வார். கிழவி கோபக்காரர், எல்லாரிடமும் கோபமாகப் பேசுவார், மற்றவர்களுக்கு உதவி செய்யமாட்டார். காலையில் கிழவர் வனத்துக்குள் சென்று நிலத்தைக் கொத்தி விதைவிதைப்பார், மரத்திலிருந்து விழுகின்ற…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 3 – மொழியாக்கம்

அத்தை – மருமகள் கதை தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன்  ஒரு ஊரில் ஒரு அத்தைக்காரி இருந்தாள். அவளுக்கு மருமகள் என்றால் சுத்தமாக ஆகாது. வார்த்தைக்கு வார்த்தை திட்டியும், அடித்தும் அவளை அழ வைத்துக்கொண்டு இருப்பாள். ஒருநாள் அத்தைக்காரி வீட்டுத்…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 2 – மொழியாக்கம்

‎தெலுங்கு மூலக்கதை : டாக்டர். எம். ஹரிகிஷன் கோட்டகொண்டா திறமைசாலி ‎நம் கர்னூல் ஜில்லாவில் கோட்டகொண்டா என்ற ஓர் ஊர் உள்ளது. அந்த ஊரில் ஒரு திறமைசாலி இருந்தான். அவன் ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு, சுருட்டு மீசை, சிங்கம் மாதிரி…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 1 – மொழியாக்கம்

தெலுங்கு மூலக்கதை : டாக்டர். எம். ஹரிகிஷன் குள்ளன் ஒரு ஊரில் ஒரு கிழவி இருந்தாள். அந்தக் கிழவி தினமும் காலையிலே வீட்டு முற்றத்தைச் சுத்தமாகப் பெருக்கிச் சாணம் தெளித்து அழகாகக் கோலம் இடுவாள். ஒருநாள் வீட்டு முற்றத்தில் பெருக்கிக் கொண்டிருந்தபோது,…

Read more