ஜப்பானிய சிறுவர் கதைகள் 9 – மொழியாக்கம்
சித்திரக்குள்ளன் மாயாவி (一寸法師) முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு தாத்தாவும் பாட்டியும் வாழ்ந்துவந்தனர். நீண்ட நாள்களாக அவர்களுக்குக் குழந்தை இல்லை. அவர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்னும் ஏக்கத்தில் இருந்தனர். ஆலயத்துக்குச் சென்று தங்களுக்குக் குழந்தை வேண்டுமென வேண்டினர். “கடவுளே!…