கட்டுரை

உலகம் யாவையும் உருக்கொண்ட வாசிப்பு | ரா கிரிதரன்

கடந்த இருபது வருடங்களாக இங்கிலாந்தில் வசித்து வந்தாலும் வாசிப்பு ஆர்வமிக்க நண்பர்கள் குழு ஒன்று கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன் தான் அமைந்தது. இங்குள்ள புறச் சூழல்களில் ஓரிடத்தில் சந்திப்பதும் விவாதிப்பதும் அதைத் தொடர்ச்சியாகச் செய்வதும் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகவே இருந்தது.…

Read more

பேசும் சித்திரங்கள் | கிங் விஸ்வா

வாழ்வியல் இயக்கங்களை வரலாறாகப் பதிவு செய்யும் பாணி தொன்றுதொட்டே இருந்து வருகிறது. எழுத்துருக்கள் தோற்றுவிக்கப்படும் முன்பே ஆரம்பகாலக் குகை ஓவியங்கள் மூலமாக அப்போதைய வரலாற்றை, சம்பவங்களைப் பதிவு செய்தனர். இதன்பின்னர் பேச்சு மொழி உருவாக, வாய்வழிக் கதைகளாகவும், பாடல்களாகவும் இவை அடுத்த…

Read more

புத்தக விமர்சனம்: – எதுவும் கடந்து போகும்!-சின்னக்கண்ணன்

சான் பிரான்சிஸ்கோ பொது மருத்துவமனையில் பணிபுரியும் மூன்று பெண் மருத்துவர்களின் (பேஜ் டெய்லர், கேட் ஹண்டர், ஹனி டாஃப்ட்) வாழ்க்கைப் போராட்டமே இக்கதை.

ஒருவர் கொலையாளி என முத்திரை குத்தப்படுகிறார்.
​இன்னொருவர் ஒரு வன்முறைக்கு ஆளாகிறார்.
​மூன்றாமவர் தனது திறமையால் உயர நினைக்கிறார்.

​ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் மருத்துவ உலகில் இந்தப் பெண்கள் சந்திக்கும் சவால்களையும், எதிர்பாராத திருப்பங்களையும் கதை விறுவிறுப்பாக விளக்குகிறது.

Read more

சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 3

This entry is part 3 of 12 in the series பயணக்கட்டுரைத் தொடர்

முத்ரிகா பேருந்தும் முறையில்லா பயணங்களும் அண்ணனுடன் பத்ரிநாத் சென்ற விவரங்களைக் கூறும் முன், நான் தினமும் பணிக்குச் சென்ற சின்னப் பயணங்களின் இடர்களைச் சொல்ல நினைக்கிறேன். 90-களின் ஆரம்பத்தில் டெல்லி மக்கள் பொதுப் போக்குவரத்தையே அதிகம் சார்ந்திருந்தார்கள். அதில் ரிங் ரோட்டில்…

Read more

சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 2

This entry is part 2 of 12 in the series பயணக்கட்டுரைத் தொடர்

காவிரியில் இருந்து ஜம்னாவுக்கு முதன்முதலில் அண்ணன் புதுதில்லிக்குப் படிக்கச் சென்றபோது இருந்த பயமும் ஒருவித அச்சமும், நான் புதுதில்லிக்குச் செல்ல ஆயத்தமான போது இல்லை என்பதுதான் உண்மை. அம்மா, அப்பா இருவருக்குமே புதுதில்லியைப் பற்றி தெரிந்திருந்தது; அண்ணன் ஐஐடியில் படித்தபோது விடுமுறைக்கு…

Read more

சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 1-முன்னுரை

This entry is part 1 of 12 in the series பயணக்கட்டுரைத் தொடர்

பயணங்கள் செய்வதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? புது ஊர், புதிய இடங்கள் பார்ப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை விட, ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து சிறிது காலத்திற்காவது விடுபட்டுப் போகும் ஆனந்தமே பல நடுத்தரக் குடும்பப் பெண்களுக்கு, அந்தப் பயணங்களை ஆவலோடு எதிர்நோக்க வைக்கும். ஆனால்,…

Read more

சிரிப்பால் சமூகத்தைச் செதுக்கிய யதார்த்தக் கலைஞன்

‘பூச்சிக் கொல்லி மருந்துகளால் உணவு விஷமாகி விட்டது’ என்று பேசிய ஸ்ரீநிவாசனிடம், அப்படியென்றால் ‘நீங்கள் புகைக்கும் சிகரெட்?’ என்ற கேள்விக்கு அவருக்கேயுரிய அட்டகாசச் சிரிப்பு மட்டுமே பதிலாக அமைந்தது. அதுதான் ஸ்ரீநிவாசன். மைதா உள்ளிட்ட வேதியல் கலப்புள்ள பொருட்களுக்கெதிரான அவரது உரைகளைப்…

Read more

அனைவரும் சமம்

நான் தான் சாய்வு தளம் (Ramp) பேசுகிறேன்.. என்ன?! என்னை பார்த்தா உங்களுக்கு புதுசா இருக்கா… ஆமா! உங்க எல்லாருக்குமே நான் புதுசா தான் இருப்பேன். ஆனா, மாற்றுத்திறனாளிகளுக்கும், பார்வையற்றவர்களுக்கும், வயதானவர்களுக்கும், நான் ரொம்ப உபயோகமா இருப்பேன். “ஆனா நீங்க யாருமே…

Read more

தம்பி சீனிவாசனின் எழுத்துகளைத் தேடி..

தமிழ்ச் சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றைத் தொகுப்பதற்காக எழுத்தாளர் படைப்புகளைத் தேடிக்கொண்டிருந்த நேரம். பல முறை தள்ளிப்போட்டு, கடைசியாகப் பேசி, மடிப்பாக்கத்தின் பல்வேறு தெருக்களுக்குள் நுழைந்து அந்த அடுக்ககத்தை ஒருவழியாகத் தேடிக் கண்டறிந்து உள்ளே நுழைந்தேன். ஒரு பெட்டியில்…

Read more

ஒரு பள்ளி ஆசிரியையின் பசுமையான அனுபவங்கள்

செய்யும் தொழிலே தெய்வம். முதன் முதலில் எல்கேஜி வகுப்புக்கு ஆசிரியையாகப் பணியில் சேர்ந்த பொழுது பதட்டமாக இருந்தது. என் தோழிகள் எல்லாம் கிண்டல் பண்ணினார்கள். ஆனால் அவர்களைச் சமாளிக்க எவ்வளவு பொறுமை வேண்டும் என்று காலப்போக்கில் கண்டுணர்ந்தேன். ஆசிரியப் பணி என்பது…

Read more