நாள் – 7
இன்னைக்கு நடந்தது என்ன?விஜய் சேதுபதி வந்தாரா…வந்தாரு…விஜய் சேதுபதி பேசுனாரா?பேசுனாரு…விஜய் சேதுபதி போயிட்டாருஆமா போயிட்டாரு…ஒட்டு மொத்த எபிசோடும் “அதுல ஒண்ணும் இல்ல கீழ போட்டுரு” கணக்குதான்.சும்மா நாளா இருந்தாக் கூட இவனுங்களா பேசி, பொராண்டி, சண்ட போட்டு, கத்தி கூப்பாடு போட்டுன்னு என்னவாச்சும்…