இன்னைக்கு நடந்தது என்ன?விஜய் சேதுபதி வந்தாரா…வந்தாரு…விஜய் சேதுபதி பேசுனாரா?பேசுனாரு…விஜய் சேதுபதி போயிட்டாருஆமா போயிட்டாரு…ஒட்டு மொத்த எபிசோடும் “அதுல ஒண்ணும் இல்ல கீழ போட்டுரு” கணக்குதான்.சும்மா நாளா இருந்தாக் கூட இவனுங்களா பேசி, பொராண்டி, சண்ட போட்டு, கத்தி கூப்பாடு போட்டுன்னு என்னவாச்சும்…
வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். அவற்றில் மிகவும் வேதனையளிப்பதும், அமைதியாகப் பாதிப்பதும் தனிமையே. குறிப்பாக வளரும் பருவத்தில் ஏற்படும் தனிமை, ஒரு நபரின் ஆளுமை வளர்ச்சியை ஆழமாகப் பாதிக்கிறது. இந்தக் கட்டுரை அத்தகைய தனிமையின் காரணங்கள், அதனால்…
காய்ச்சலின் போது ஆபத்தான நீரிழிப்பை எப்படி அறிவது??? எளிய வழிமுறை Capillary Refill timeஐ சோதனை செய்வதுDr.அ.ப.ஃபரூக் அப்துல்லாபொது நல மருத்துவர்சிவகங்கை —–டெங்கு காய்ச்சலின் முக்கிய ஆபத்து அதீத நீரிழப்பு தான். (Extreme dehydration) முதல் மூன்று நாட்களான Febrile phase…
விடியக்காலை 3 மணி. பெட்டுல புரண்டுட்டு இருந்தாரு வாட்டர் லெமன். (என்னன்னு கேட்டா எழவு அதுவும் ஏதாச்சும் படத்துல வர சீனோட ரீக்கிரியேஷன்னு சொன்னாலும் சொல்லுவாப்ல.) அந்த நேரமா பாத்து இந்த FJ பய வந்து “அண்ணே கொஞ்சம் ஒருக்களிச்சு படுண்ணே…குறட்டை சத்தம் கூரைய பிய்க்குது”ன்னு சொல்லிட்டுப் போனான். எங்கயோ ஆரம்பிச்சு வாட்டர் லெமன் டாக்டரா? இல்லையா?ன்னு ஒரு விவாதத்துக்கு போயிட்டானுங்க.