கட்டுரை

மாற்றுத்திறனாளிகளின் தனிமை

சங்க காலத்தில் மாற்றுத்திறனாளிகளாக இரண்டு புலவர்கள் இருந்தனர். ஒருவரால் நடக்க இயலாது. இன்னொருவரால் பார்க்க இயலாது. நடக்க இயலாதவரைப் பார்வைக்குறைபாடு உள்ளவர் தூக்கிக்கொண்டு செல்ல அவர் இவருக்கு வழிகாட்ட இருவரும் நடந்து செல்வார்கள். இருவரும் வறுமையில் வாடினர். அவர்கள் உடையில் நிறைய…

Read more

நவராத்திரியும் நவரத்தின மாலையும்

உனக்குப் பிடித்த பண்டிகை என்ன? என்று சிறுவயதில் என்னை யாராவது கேட்டிருந்தால் கண்டிப்பாக நவராத்திரி என்று சொல்லி இருப்பேன். ஏனென்றால் பொம்மைகள் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். நான் மருத்துவராகி இருபது வருடங்கள் கழிந்து விட்டன. குழந்தைகள் கல்லூரி வாசலைத் தொட்டிருக்கிறார்கள்.…

Read more

அனைவரும் போற்றும் அன்னை!

நவராத்திரி என்றழைக்கப்படும் ஒன்பான் இரவில் முப்பெருந்தேவியரான மலைமகள், அலைமகள், கலைமகளை வழிபடும் மரபு நம்மிடம் இருந்துவருகின்றது. முதல் மூன்று நாள்கள் வீரத்தின் அடையாளமான மலைமகளும் (துர்க்கை), அடுத்த மூன்று நாள்கள் செல்வத்தை அளிக்கும் அலைமகளும் (இலட்சுமி), இறுதி மூன்று நாள்கள் கல்வியின்…

Read more

வங்காள நவராத்திரி: கலையும், ஆராதனையும்

மேற்கு வங்காளத்தில் நவராத்திரி என்பது ஒரு பண்டிகை மட்டுமல்ல, அது ஓர் அசுரனை வென்ற தாயின் கதையிலிருந்து தனது மகளை வரவேற்கும் உணர்வுக்கு மாறும் ஒட்டுமொத்த நகரத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜை ஆகும். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஒன்பது இரவுகள் விரதம்,…

Read more

மனத்திலிருந்து..

நினைத்துப் பார்க்க முடியாத அதிர்ச்சியான சம்பவங்கள் எல்லாம் நடந்து விட்டன. ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு, வசைபாடிக் கொண்டு பேசுகிற பேச்சையும் கமெண்ட்டுகளையும் பார்க்கும் பொழுது இப்படியொரு சமூகம் நம் கண் முன்னே உருவாகிக் கொண்டிருப்பது வேதனையாக உள்ளது. இதற்கு முன்பும்…

Read more

இன்றைய மாணவர்கள்

சமீபத்திய தமிழக வெற்றிக்கழக அரசியல் ஈடுபாட்டில் அதிக அளவு இளைஞர்கள் பங்கேற்பதும், அதன் தலைவர் விஜய் அவர்களின் பிரச்சாரத்தில் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதும் நாம் கண்கூடாகக் கண்டுவரும் மாற்றம். மாணவர்களின் அரசியல் பங்கேற்பு ஜனநாயக நாட்டில் மிக அவசியமான…

Read more

பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் உணவு மற்றும் ஆரோக்கிய ரகசியங்கள்

ப்ரிட்டிஷ் அரசவம்சம் உலகின் இரண்டாவது தொன்மையான ராஜவம்சம் ஆகும். உலகெங்கும் உடல்பருமன் பிரச்சனை பெரிதாகிக்கொன்டு இருக்க, ப்ரிட்டிஷ் ராஜவம்சத்தின் தொல்மரபுகள் அவர்களை நோய், நொடி அண்டவிடாமல் காக்கிறது. இயற்கையான உணவுப் பழக்கம்ராஜவம்சத்துக்கு ப்ரிட்டன் முழுக்க எஸ்டேட்டுகள் உண்டு. மன்னர் சார்லஸுக்கு அரிய…

Read more

வரலாற்றில் பொருளாதாரம்: – 7

அத்தியாயத்திற்குள் போவதற்கு முன்பு சில கேள்விகள். இன்றைய நாளில் விரும்பினால் மட்டுமே வரி செலுத்தலாம் அப்படி செலுத்தாமல் இருந்தால் உங்கள் மீது எந்தவித கேள்வி கேட்க மாட்டார்கள் நடவடிக்கையும் எடுக்க மாட்டார்களென இருந்தால் நீங்கள் வரியை செலுத்துவீர்களா ? சுதந்திரமாக நீங்கள்…

Read more

மருத்துவர் பக்கம் -7 : கூட்டமும் நெரிசலும் பாதுகாப்பும்

This entry is part 7 of 11 in the series மருத்துவர் பக்கம்

கரூரில் நிகழ்ந்தது சொல்லொணாத் துயரம். கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட 30+ பேர் இறந்திருப்பதும் இன்னும் பலர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பதையும் அறிந்து மனம் வேதனை கொள்கிறது. காணொளி ஒன்றில் நினைவு குன்றி ஸ்ட்ரெட்சரில் கிடத்தப்பட்டுள்ள…

Read more

மோடி செய்த மோதி

முன் குறிப்பு : இது அரசியல் பதிவு… இல்லை! எழுதுவது குறித்து ஒரு நண்பரோடு பேசிக் கொண்டிருந்தேன். பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும் முறை பற்றிப் பேச்சு திரும்பியது. ஒலிக்கும் முறையிலேயே தமிழில் எழுதுகிறோம் என்பதால் அச்சொற்களின் உச்சரிப்புக்கு எவ்வளவு…

Read more