கட்டுரை

நவீன உலகின் தனிமை நெருக்கடி

1980களின் இறுதியில் இந்தியாவில் இருக்கும் அம்மாவுக்கு தொலைபேச வேண்டுமானால் அது மிகக் கடினம். ஏனெனில் அப்போதெல்லாம் வீட்டில் தொலை பேசி இணைப்பு இல்லை. அண்ணனின் அலுவலகத்தில் அழைத்தால் கூட ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேச முடியும். முதல் நிமிடமே $2.25 எனக் கட்டணம் மிக அதிகம். இப்போது போல இலவசமாக கூப்பிட இயலாது. ஆனால், இப்போது அப்படியில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் குளிர்காலங்களில் பொதுவாகவே ஒருவித மன அழுத்தம் வந்து சேரும்.

Read more

யார் இந்த சோரன் குவாமே மம்தானி?

மம்தானியின் எழுச்சி அதிவிரைவாகவும் மேல்நோக்கியும் மடமடவென வளர்ந்தது. டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்க அதிகார வர்க்கத்தில் பலர், மம்தானி யார் என்பதைப் புரிந்துகொள்ள முயல்கின்றனர். நவம்பர் 4ஆம் நாள் தேர்தலில் நியூயார்க்கின் ஜனநாயகக் கட்சியின் மேயர் வேட்பாளராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மம்தானி.…

Read more

ரோந்து – திரை விமர்சனம்

இரவு காவலுக்காக ‘ரோந்து’ செல்லும் இரு காவலாளிகளுக்கு இடையில் நடக்கக்கூடிய உரையாடல்கள், அவர்கள் இருவரும் சேர்ந்து சந்திக்கின்ற பல்வேறு சம்பவங்கள், இவற்றிற்கிடையில் தனிப்பட்ட முறையில் இவர்களது குடும்பச் சூழல், காவல்துறை இயங்குகின்ற முறை என்று பல்வேறு விஷயங்களை ஒரு கோட்டில் அழகுற கோர்த்திருக்கிறார்கள்.

Read more

வெற்றிக்கு வழி

கடினமான உழைப்பு மட்டுமே லாபம் தந்து விடுமா? நிச்சயமாக ஒருபோதும் அதுமட்டுமே உங்களுக்கு லாபத்தைக் கொண்டு வராது – நான் சொல்லப் போகும் இந்த 5 விசயங்களைக் கடைப்பிடிக்காமல். ( இது நேர்மையாக நேரடியாக அனுபவபூர்வமாக அறிந்த உண்மை ) உண்மையை…

Read more