ஆக இந்தத் திங்கக்கிழமையும் பங்கக் கிழமையா தான் இருந்துச்சு. குழந்தை, குட்டி, குடும்பம்ன்னு எதையும் பாக்காம உள்ள உர்ருன்னு திரியுற இவனுங்கள தீபாவளிய கொண்டாட வைக்கலாம்ன்னு ப்ளான் பண்ணாய்ங்க போல. எல்லாரையும் எண்ணெய் தேச்சு குளிக்க சொன்னாய்ங்க. “வாட்டருக்கு ஆயில் தேச்சு…