போனா போகுதுன்னு புள்ள பெத்து பிக்பாஸ் ன்னு பேர் வச்சாப்ல, நடத்துவோம்னு ஆரம்பிச்சானுங்களா இல்ல ஆரம்பிச்சுட்டோம்னு நடத்துரானுங்களா? ஒண்ணும் புரியல போங்க.வீட்ட ரெண்டா பிரிச்சா நிறைய கண்டென்ட் கிடைக்கும்னு யோசிச்சது ஓகே தான். ஆனா ஒரே மாதிரி கன்டென்ட் தான் கிடைக்கும்ன்றது…