இதழ் – 5

தீபாவளித்துப்பாக்கி

நூறு நாட்கள் இருக்கும்போதே கவுண்ட்டவுன் ஆரம்பித்துவிடும். அதாவது தினசரி காலண்டரில் தீபாவளி தேதியில் ஜீரோ என்று எழுதுவோம். அதன் முன்நாள் ஒன்று, அதற்கும் முதல்நாள் இரண்டு… இப்படியே நடப்பு தேதி வரை எண்கள் இடுவோம். கிட்டத்தட்ட தொண்ணூறு, நூறு வரை எண்கள்…

Read more

புனரபி மரணம்

பரந்து கிடந்த அந்த ஹாலில் பரமசிவம் மரணித்து மல்லாக்கப் படுத்திருந்தார். மன்னிக்கவும்… படுக்க வைக்கப் பட்டிருந்தார். காலையில் எழுந்திருக்காமல் மேலூர் போய்ச் சேர்ந்திருந்ததால், அவருக்கு ஹார்ட் அட்டாக் என்று முடிவு செய்திருந்தனர் அவர் வீட்டார். பரமசிவம் அந்த ஊருக்கு நாட்டாமை என்பதால்,…

Read more

தீபாவளிப் பலகாரம் – உக்காரை

———————————— தேவையான பொருட்கள் 1. கடலைப் பருப்பு – ஒரு கப் 2. வெல்லம் – இரண்டு கப் 3. ஏலக்காய் தூள் 4. முந்திரி பருப்பு பத்து எண்ணிக்கை 5. நெய் கால் கப் செய்முறை வெறும் வாணலியில் கடலைப்…

Read more

பேபி சிட்டிங்

”மனசே சரி இல்லம்மா” என்றாள் மகள் ரீமா வருகைக்காகக் காத்திருந்த மீரா. “ஏன் என்னாச்சு?” டிஃபன் பாக்சை அடுப்படியில் போட்டுவிட்டு வந்து அம்மாவுடன் சேர்ந்து கொண்ட ரீமா கேட்டாள். நான் நடப்பதை ஒரு வழிப்போக்கனாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். “சொன்னா கேக்குறாங்களா இவங்க?.…

Read more

கறி

ஆடி, தீபாவளி பொங்கலுக்கு மட்டும்தான் கறி, நடுவுல எப்போதாவது குக்கு நோய் கண்ட கோழிக ஆரம்பத்துல சொணங்கலாத் தெரிஞ்சவுடனே, கீழத்தெரு கனி கிட்ட கொடுத்து கொதவளையத் திருகி வாங்கியாந்துருவா அம்மா,   குப்பைமேட்டுத் தென்னைமரத்துக்குக் கீழ சணல் சாக்கு விரிச்சி வெடுக்கு வெடுக்குன்னு…

Read more

ஒளியின் பயணம் – உலகெங்கும்.

தீபாவளி, அதாவது தீப ஆவளி (விளக்கு வரிசை), என்பது வெறும் பண்டிகையல்ல; அது அறியாமை எனும் இருளை நீக்கி, அறிவு எனும் ஒளி பிறக்க வேண்டும் என்ற ஆழமான தத்துவத்தை மையமாகக் கொண்ட இந்தியப் பண்பாட்டின் ஆழத்தில் வேரூன்றிய ஒரு மாபெரும்…

Read more

தீபாவளி மழை

வெயில் ஆதிக்கத்தில் பல இல்லங்களில் உலை கொதிக்கும் கந்தக பூமி எங்கள் ஊர். தீபாவளி என்பது ஒருநாள் பண்டியாக இல்லாமல், ஒரு தொடர்ச்சியான கொண்டாட்டமாகக் கொண்டாடித் தீர்க்கும் சிவகாசியில் பிறந்தவள் நான். தீபாவளிக்கு முந்தையநாள் சந்தையெல்லாம் களைகட்டும். சாலையோரங்களில் மழைக் காளான்களாய்…

Read more

சுயவிளையாட்டு 

சுயவிளையாட்டு  Self-referential / Playfulness என்பது பின்நவீனத்துவ இலக்கியத்தின் முக்கிய தன்மைகளில் ஒன்று. இலக்கியம் தன்னைப் பற்றிப் பேசத் தொடங்கும் நிலையே இதன் அடிப்படை. உரை தன்னுடைய உருவாக்க முறையை வெளிப்படுத்திக்கொள்ளும், தன்னைப் பற்றி சிரிக்கத் தொடங்கும், தன் பிம்பங்களை விளையாட்டாகப்…

Read more

மனதில் ஒளிந்திருக்கும் நரகாசுரன்களை அழிப்போமா?

 விடிந்தால் தீபாவளி.. ஊரே உற்சாகத்துடன் பரபரவென்று இருக்கிறது. இரவு நெடு நேரம் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தாலும் எப்பொழுது விடியும், புதிய ஆடை உடுத்தி பட்டாசுகளை வெடிக்கலாம் என்று சிறார்களும், மாமனார் வீட்டு உபசரிப்பில் மயங்கியபடி இளம் மனைவியைச் சுற்றி வரும் புது மாப்பிள்ளைகளும், கண்கவர் ஆடைகளில்…

Read more

தீபாவளி

தீபாவளி என்பது தீப ஒளித் திருநாள் என்பதாகும். குடும்பங்கள், உறவுகளோடு ஒற்றுமையாகக் கொண்டாடும் பண்டிகை ஆகும். தீபாவளிப் பண்டிகை குறித்து இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம். நரகாசுரனை கிருட்டிணர் அழித்த நாள்தான் தீபாவளியாகக் கொண்டாடப்படுவதாக சொல்கிறார்கள். தீபாவளிப் பண்டிகை வருவதற்கு முன்பாகவே மக்கள்…

Read more