இதழ் – 5

பூப்போட்ட மஞ்சள் சட்டை

  இன்னும்கூட நன்றாக நினைவிருக்கிறது. அது பூப்போட்ட வெளிர் மஞ்சள் நிறச்சட்டை. அவன் அப்பொழுது ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். வீட்டிலிருந்த ஐவரில் மூவர் பெரிய மனிதர்களாகிவிட, நான்காவது அண்ணன் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். இவன்தான் கடைக்குட்டி. அனைவருக்கும் செல்லப்பிள்ளை என்றாலும் அப்பாவிற்கு…

Read more

ஏமாற்றாதே..

“ஏங்க.. கழுத்துல ஒரு செயினு கூட இல்லாம எப்பிடிங்க உங்க சொந்தக்காரங்க கல்யாணத்துக்குப் போறது?” கமலா கவலையுடன் கேட்டாள். அவனின் பிடிவாதம்தான் மனைவியின் நகைகளையெல்லாம்  அடகு வைக்கும்படி ஆனது.  “வண்டி வாங்குறதுக்கு இப்ப என்னங்க அவசரம்?” என்று கமலா எவ்வளவோ சொல்லியும்…

Read more

நினைவில் தீபாவளி

இப்போதைய வெளிநாட்டு வாழ்க்கையில் தீபாவளி என்பது விடுமுறை நாளாகக் கூட இல்லாமல் வேலை நாளாய்த்தான் கடந்து செல்கிறது. எனது சிறுவயதுத் தீபாவளிக் கொண்டாட்டம் இப்போது எங்கள் ஊரிலும் மாற்றம் கண்டிருந்தாலும் தீபாவளிக்கு ஊரில், அதுவும் சொந்தங்களுடன் இருப்பது மகிழ்வுதானே. அந்த மகிழ்வை…

Read more

க. அம்சப்ரியா கவிதைகள்

யாரோ ஒருவரின் திராட்சை ரசம் நான்பருகப் பருகக் கடக்கிறது காலம்ஒரு நாள் அது கசப்பின்அடையாளமாகிறதுபருகியவர்கள் எவரும்இது திராட்சை ரசமெனஒப்புக் கொண்டதில்லை என்பதுதான்…. எனது வேர்களிலும்கனிகள் விளையும்உரமொன்றைத் தயாரிக்கிறார்கள்எனக்கே எனக்கெனமெனக்கெட்டதாகதூற்றித் திரிகிறார்கள்அறுவடைக் காலங்களில்பள்ளத்தாக்கில் வீசப்படும்மீதக் கனிகள்விரும்பாவிட்டாலும் நஞ்செனப் பரவுகிறதுகனிகளற்ற கிளைகளில்வந்தமர்கிறதுவண்ணத்துப் பூச்சியின்இறகொன்று. அவர்களின்…

Read more

இலக்கம் 136

136, என் மனதுக்கு இணக்கமான எண். என் பால்ய, பதின்ம வயது நினைவுகளால் நிரம்பிய வீட்டின் கதவு எண். வாசல் முதல் பின்புறம் வரை சுமார் நூறடிக்கு மேல் நீண்டிருக்கும் பழங்கால வீடு. வாசல் திண்ணையில் ஆரம்பித்து ஒவ்வொரு இடமும் தன்னுள்…

Read more

நியூஜெர்சி ஆளுநர் மாளிகையில் தீபாவளி: ஓர் அனுபவப் பகிர்வு

தீபாவளி என்பது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. பொங்கல், சங்கராந்தி போன்ற பண்டிகைகள் மாநில அளவிலேயே இருக்கும்போது, தீபாவளி மட்டுமே இந்திய எல்லைகளைத் தாண்டி உலகளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. வட இந்தியாவில் தீபாவளி ஐந்து நாட்கள் நீடிக்கும் ஒரு பெருவிழா.…

Read more

என் பேனா மையின் நிறம்

நன்னாளும் நன்முழுத்தமும் நன்கறிந்துபகை நாட்டார்க்குப் பறையறைந்துதூதன் சொல் கேட்டறிந்துசமாதானத்திற்கு வழியில்லை என்றுணர்ந்துஆநிரையும் முதியோரும் பிணியுடையோரும்அந்தணரும் குழவிகளும் பெண்டிரும்அரணுக்குள் பொத்திய பிறகு… குறித்ததொரு உதயப் பொழுதில்முரசறிவித்து படை நிறுத்திஅந்தி வரை சமரிட்டுஎதிர்ப்புறம் மடிந்த வீரர்கள்எரியூட்ட நேரங் கொடுத்துஇறுதியில் நிராயுதபாணியாய் சரணடைந்தோரைமரியாதையோடு சிறைப்பிடித்துஅறநெறியில் நிலம்…

Read more

சின்னதாய் ஒரு சர்வீஸ்

“என்னோட லுங்கியைத் துவைக்கலியா?” என்று தலையைத் துவட்டிக்கொண்டே கேட்டான் தியாகு. “குளிச்சு முடிச்சாச்சா?” கேட்டாள் மனைவி வசந்தி. “ஆமா” “பாத்ரூம்ல கால் அடிக்கு ஏன் தண்ணீ நிக்குது?” “நின்னுகிட்டே குளிச்சேன். அதான்” “போய் அடைப்பைக் குத்தி விடுங்க” “இப்போ தான் குளிச்சேன்…

Read more

மாடுலர் கிஷ்டன்

சில பெண்கள் தான் அழகாக இருக்கிறார்கள். அவர்களில் சரிதா ஒருத்தி. சில பெண்கள்.. ஏன் எவ்வளவோ பெண்கள் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களில் நான் ஒருத்தி. அழகு என்றால் அகத்தழகு அது இது என்று புத்தகங்களில் எழுதுகிறார்களே அது இல்லை. நான் சொல்வது…

Read more

பாரம்பரிய முறையில் இரு பலகாரங்கள்

கருப்புக் கவுனி அரிசி இனிப்பு!  தேவையான பொருட்கள்: கருப்புக் கவுனி அரிசி 1கப் 250 கிராம், சீனி 1 கப் 250 கிராம், தேங்காய்ப்பூ 3/4 கப், நெய் 3 டீ ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை. செய்முறை : கருப்புக் கவுனி…

Read more