தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 5 – மொழியாக்கம்
கோமாளி ராஜா ஒரு காலத்தில், நம் தேசத்தில் ‘மொட்டை இராஜ்யம்’ என்றொரு இராஜ்யம் இருந்தது. அதை ஆண்டுவந்த ராஜா சரியான கோமாளி. தான் என்ன செய்தாலும் அதையே அனைவரும் செய்ய வேண்டும் என்று நினைப்பான். முடியாது என்றாலோ, எதிர்த்தாலோ அவர்களைப் பிடித்துவந்து…