இதழ் – 8

ஜப்பானிய சிறுவர் கதைகள் 8 – மொழியாக்கம்

அதிசயப் பாத்திரம் (文福茶釜) முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஜின்பே என்னும் மனிதர் வசித்தார். தெருத்தெருவாகச் சென்று பழைய ஓட்டை உடைசல் பொருள்களை வாங்கி விற்பது அவருடைய தொழில். ஒரு நாள் பழைய பொருள்களை வாங்குவதற்காக ஜின்பே தெருவில் நடந்தபோது, சில சிறுவர்கள்…

Read more

நல்லாச்சி – 19

This entry is part 19 of 20 in the series நல்லாச்சி

விருந்தொன்று வந்திருக்கிறதுநல்லாச்சி வீட்டுக்குஅன்புமிக்கதுதான் அந்நெஞ்சமும்எனினும்இருண்டதும்பேத்தியின் மேல் அன்புசற்றே வறண்டதும் கூட வந்த நாள் முதல்அதன் அட்டகாசங்களையெல்லாம் சகிக்கின்றனர்உறவின் பெயரால்தலைமேல் தாங்குகின்றனர்அன்பின் பெயரால்;பேத்தியின் நனையும் கண்களையும்வெதும்பும் நெஞ்சத்தையும்மரியாதை நிமித்தம் வாளாவிருப்பதையும்கண்ணுறாதவளல்ல நல்லாச்சிவந்த உறவின் மனக்காயம் புரியாதவளுமல்ல எல்லை மீறிய ஓர் நாளில்அருகிருத்தி உரைக்கிறாள்…

Read more

தமிழே! அமிழ்தே! – 6

This entry is part 6 of 7 in the series தமிழே அமிழ்தே

இன்னும் சில சிலேடைகள். கவிஞர்களின் தனிச்சிறப்புகளுள் ஒன்று உடனடி மொழித் திறனும் இரட்டுற மொழிதலும். 24-ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு மன்னராக வருவார். அவரை வாழ்த்த வரும் புலவர் ஒருவர் அவரைப் பார்த்து “அண்டங் காக்கையே” என்று இரட்டுற மொழிவார். மிகவும்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 15

பொருளாதாரக் கொள்கை பற்றி நான் நண்பர்களிடத்தில் பேசும் பொழுதெல்லாம், அவை ஏதோ நவீன காலச் சிந்தனைப் போக்கின் வெளிப்பாடு என்றும், தகவல் பரிமாற்றம் மற்றும் அச்சகத்துறை, அது சார்ந்த இயந்திரங்களின் வளர்ச்சியால் விளைந்த ஒன்று என்றும்தான் அவர்கள் சொல்வார்கள். அவர்களுக்கு, ‘மனிதர்கள்…

Read more