இதழ்கள்

வரலாற்றில் பொருளாதாரம்:- 5

இதுவரைக்கும் பண்டமாற்று முறை பற்றியும் நாணயங்கள் தோன்றியதின் அவசியத்தை பற்றியும் சொல்லி இருந்தேன். நாணயங்கள் எப்படி ஒரு மனித சமூகத்தை ஒவ்வொரு நிலையாய் முன்னேற்றி கொண்டு சென்றது என்பதை பற்றி இனி சொல்லப் போகிறேன். அதற்கு முன்பு மனிதர்கள் எப்படி கூட்டமாக…

Read more

சஞ்சாரம் – யாழினி சென்ஷி

பள்ளத்தில் மீந்திருந்த
மழை நீரில்
மரணத்தைத் துழாவிக்கொண்டிருக்கின்றது
இரு மீன்கள்.
இலையோடு
உதிர்ந்த நிழலையும்
உள்வாங்கிய நீர்
மெல்ல வற்றியதும்
இலைகள் சிறகாகி
பறக்கத்தொடங்கியது
மீன்கள்

Read more

ஆவன்னா -ருனா -நிர்மல வதனா -2

ஆல விழுதாக அஞ்சுபத்து பெத்துபுட்டு
..அழகா வாழ்வேன்னு நினச்சேனே எங்கண்ணே
காலம் ஏன்வந்து சுழன்றடிச்சுக் கன்னியுனை
…காத்தில் ஒளிச்சுடுச்சே தெரியலையே என்கண்ணே

Read more

நல்லாச்சி -8

This entry is part 7 of 32 in the series நல்லாச்சி

கைபேசியில் தற்படமெடுக்ககற்றுக்கொண்டுவிட்டாளாம் பேத்திகால் பாவாமல் தாவிக்கொண்டேயிருக்கிறாள் பூக்களின் பின்னணியில் ஒன்றுபூவுடன் முகம் பொருத்தி ஒன்றுகன்றுக்குட்டியுடன் கன்னமிழைத்து இன்னொன்றுகலர் கோழிக்குஞ்சைதலையிலமர்த்தி மற்றொன்றெனகைபேசியின் மூளையைபடங்களால் நிரப்பிக்கொண்டேயிருக்கிறாள். சாக்கு சொல்லி தப்பித்துக்கொண்டிருந்ததாத்தாவைக்கூடசெய்தித்தாள் வாசிக்கும்அசந்த நேரத்தில்காலையொளியின் பின்னணியில் படமெடுத்தாயிற்று ‘எல.. போட்டோ புடிச்சா ஆயுசு கொறையும்’என நழுவிக்கொண்டிருக்கும்நல்லாச்சிக்கும்ஆசை…

Read more

உமா ஷக்தி கவிதைகள்

உள்ளுக்குள் ஓர் வலி

நெடு நெடுவென வளர்ந்தபடி இருக்க

வெகு அருகாமையில் சந்தித்த விழிகள்

கூர்மையுடன் உயிர் கிழிக்கிறது

Read more

ஆவன்னா -ருனா -நிர்மல வதனா -1

எனக்கும் உற்சாகமாய் இருந்தது மாமா வீட்டுக் கல்யாணம்.. நிறையப் பேர் வருவார்கள் என் வில்லிமங்கலச் சினேகிதி அனகாவைப் பார்க்கலாம்., அங்கே வில்லியாற்றில் நீந்தலாம், விளையாடலாம், அதுவும் மலர்ந்த பின்னர் அவளைப்பார்க்கப் போகிறேன். நிறையப் பேசலாம் சந்தேகங்கள் கேட்கலாம்.

Read more

மருத்துவர் பக்கம் – 4: பழங்களும் பாதகங்களும்

This entry is part 4 of 11 in the series மருத்துவர் பக்கம்

உடல் எடையைக் குறைக்க எண்ணுபவர்கள் செய்யும் முக்கிய விஷயம் உண்ணும் கலோரி அளவைக் குறைப்பது, உண்ணும் மாவுச்சத்து அளவைக் குறைப்பது, கொஞ்சம் உடல் உழைப்பைக் கூட்டுவது

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 4

ராஜ்ஜியங்களை எப்படியாக உருவாகிருக்கக் கூடுமென்பதைச் சொல்லிருந்தேன். அப்படி ஒரு கூட்டத்தால் எல்லா இடங்களிலும் சென்று தங்களுக்குத் தேவையானவற்றைக் கொலை செய்து திருடி கொண்டு வந்துவிட முடியுமென்கிற நிலை இருந்திருந்தால் இன்றைய தேதி வரைக்குமே கற்காலத்தில் தான் இருந்திருப்போம்.வணிகம் என்பது பிறந்திருக்காது. ஒரு…

Read more

நல்லாச்சி -7

This entry is part 8 of 32 in the series நல்லாச்சி

தங்கம் ரப்பர் சங்கு எனவிதவிதமாய் அணிந்த வளையல்கள்அலுத்துப்போய் விட்டனவாம் பேத்திக்குபுதிதாய் ஆசை துளிர்விட்டிருக்கிறதுகண்ணாடி வளையல்கள் மீது கலகலவெனச்சிரிக்கும் அவற்றின் மகிழ்ச்சிஅணிந்தோரையும் அடுத்தோரையும்தொற்றிக்கொள்வதாய்ச்சொல்லும்பேத்தியின் குதூகலம்நல்லாச்சியையும் தொற்றிக்கொள்கிறதுஆடைக்கேற்ற வண்ணங்களில்பேத்தியின் பூங்கரங்களில்அழகழகாய் அடுக்கி அழகு பார்க்கிறாள்‘எந்தங்கத்துக்கு எல்லாக்கலரும் எடுப்பாத்தான் இருக்கும்’வளையல்களைத்தடவி முத்திக்கொள்கிறாள்அவ்வீட்டினுள் நிறைந்தேயிருக்கிறது வளையோசைமூடுபனியென கள்ளன்…

Read more

அசுரவதம் -7: வழிநடத்தும் வல்வினை

This entry is part 7 of 36 in the series அசுரவதம்

” உன் பிரிவையும் விட அதிகமாய் சுட்டுவிடுமா அந்தக் காடு? என் தந்தை தவறு செய்துவிட்டார், உன்னை ஆண்மகன் என்று நினைத்தல்லவா என்னை உனக்கு மணமுடித்தார். தன் மனைவியைக் காப்பாற்ற இயலாத கோழை என்று அவர் அறிந்திருக்கவில்லை. ” என்றெல்லாம் பலவாறாக அவள் இராமனைத் தூண்டினாள்.

Read more