இதழ் – 6

வறுமையும் விழாக் காலத் தனிமையும்

விழா நாள்கள் பலருக்கும் மகிழ்ச்சியைக் கூட்டும் நாள்கள். குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஒன்றுகூடும் நாள்கள். ஆனால் கோடிக்கணக்கான மக்களுக்கு, இதே விழாக் காலங்கள் தனிமையின் கொடூரமான நினைவூட்டல்களாக, சமூகப் புறக்கணிப்பின் வேதனையான அனுபவங்களாக மாறுகின்றன. வறுமை என்பது வெறும் பொருளாதாரப் பற்றாக்குறை…

Read more

நல்லாச்சி – 13

This entry is part 13 of 13 in the series நல்லாச்சி

திடலின் ஓரத்திலிருக்கும்ஆலமரத்தைக் கண்ணுறுந்தோறும்ஆவலும் பயமும் கொள்வாள் பேத்திகிளிகளைப்போன்ற அக்காக்களும்அக்கக்கோவெனும் கிளிகளும்இறுகப்பற்றி ஊஞ்சலாடும் விழுதுகள்ஆசையையும் பயத்தையும் விதைத்திருந்தன அவளுக்குள் விண்ணுக்கும் மண்ணுக்கும்பாலமாயிருந்த விழுதுகளில் சிலபாதாள லோகத்தையும் பார்த்துவரப்புகுந்திருந்தனஎண்ணெய் தடவாத முடிக்கற்றையெனநுனிகளில் பிளந்து கிளைத்திருந்தன சிலஅக்கையொருத்தி கைபற்றிச்சேர்க்கவிழுது பற்றி ஆடிய பேத்திஅதே வீச்சில்பூமியை முத்தமிட்டுப்…

Read more

நூலகம்

நீங்கள் அந்தச் சொல்லைக் கேட்டதும் என்ன நினைக்கிறீர்கள்? அமைதியான பெரிய மர அலமாரிகளில் ஒழுங்காக அடுக்கப்பட்ட புத்தகங்களா? அல்லது தூசி படிந்த பக்கங்கள், யாரும் படிக்காத பழைய புத்தகங்களா? அவர் அந்தக் கதவைத் தள்ளிப் பார்த்தார், உள்ளே ஒரு குளிர் காற்று…

Read more

அசுரவதம்: 13- சதியின் தொடக்கம்

This entry is part 13 of 13 in the series அசுரவதம்

இலங்கையின் தங்க மாளிகைகள் மாலையின் சூரிய ஒளியில் செந்தீப் பிழம்பாக மின்னின. கடலின் அலைகள், இலங்கையின் கரையை மெல்லத் தழுவியதும் அதனால் எழுந்த ஓசையும் ‘சீதை, சீதை’ என ஒலிப்பதாகவே இருந்தது இராவணனுக்கு. தழுவும் அலைகள், அவை  சீதையின் கரங்களா என்று …

Read more

மருத்துவர் பக்கம் -9 : பக்கவாதம் – முன்னெச்செரிக்கையும் தீர்வும்

This entry is part 7 of 9 in the series மருத்துவர் பக்கம்

எனது நெருங்கிய நண்பர் , Dr. பிரதீப் MS., Mch ( Neurosurgery) ,சென்னை ஐஸ்வர்யா மருத்துவமனையில் முதுநிலை மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். அவரது ஆதங்கம் யாதெனில் இங்கு பக்கவாதம் வந்த பிறகு அதற்கு…

Read more

கொங்கு வட்டாரவழக்கு – 12: சீசாக்கா..

This entry is part 6 of 12 in the series கொங்கு வட்டார வழக்கு

ரண்டாம்போவந் தண்ணி வந்தா நாத்துட்டரலாங்ளா.. நாலு வருஷமா காடு ஓட்டாமயே, பில்லு பொதறாட்ட கெடக்குதே, எங்க நாத்துடறது போ .. நாளைக்கு,கணேசன வந்து ஒழவோட்டச் சொல்லிர்லாமுங்க. ஆனா,காடேகமும்,பாட்டலா கெடங்குதுங்க,நாளைக்கு நாத்துடறதுக்கு எறங்குனாவே ,சீசாக்கா ( கண்ணாடி பாட்டில்,கண்ணாடி பாட்டிலோட ஒடஞ்ச பாகங்கள்)எங்க…

Read more