சிறப்பிதழ்கள்

அனைவரும் சமம்

நான் தான் சாய்வு தளம் (Ramp) பேசுகிறேன்.. என்ன?! என்னை பார்த்தா உங்களுக்கு புதுசா இருக்கா… ஆமா! உங்க எல்லாருக்குமே நான் புதுசா தான் இருப்பேன். ஆனா, மாற்றுத்திறனாளிகளுக்கும், பார்வையற்றவர்களுக்கும், வயதானவர்களுக்கும், நான் ரொம்ப உபயோகமா இருப்பேன். “ஆனா நீங்க யாருமே…

Read more

வாழ்த்துகிறோம்

இன்று நவம்பர் 14ஆம் தேதி. இந்தியா முழுமையும் ‘பண்டிட்’ ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, எல்லா ஆண்டுகளையும் போலவே இந்த ஆண்டும் மிகச் சிறப்பாக, குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு…

Read more

அதிசயப்புல்லாங்குழல்

மூங்கிலூர் கிராமத்தில் உள்ள சிறுவன் ஆனந்தன் பள்ளி விடுமுறை நாட்களில் அப்பாவுக்குத் துணையாக ஆடு மேய்ப்பான். அன்று அப்பா வரவில்லை. அவன் மட்டும் ஆடுகளை மேய்த்துக் கொண்டு மூங்கில் காட்டுக்குள் போய்விட்டான். மூங்கில் காட்டில் யானைகளும் புலிகளும் பாம்புகளும் நரிகளும் அதிகம்…

Read more

ஒரு பள்ளி ஆசிரியையின் பசுமையான அனுபவங்கள்

செய்யும் தொழிலே தெய்வம். முதன் முதலில் எல்கேஜி வகுப்புக்கு ஆசிரியையாகப் பணியில் சேர்ந்த பொழுது பதட்டமாக இருந்தது. என் தோழிகள் எல்லாம் கிண்டல் பண்ணினார்கள். ஆனால் அவர்களைச் சமாளிக்க எவ்வளவு பொறுமை வேண்டும் என்று காலப்போக்கில் கண்டுணர்ந்தேன். ஆசிரியப் பணி என்பது…

Read more

நேர் காணல் – விஷ்ணுபுரம் சரவணன்(சிறார் இலக்கிய எழுத்தாளர்)

ஒற்றைச் சிறகு ஓவியா என்னும் சிறார் நாவலுக்காக 2025ஆம் ஆண்டுக்கான சாகித்திய பாலபுரஸ்கார் விருதைப் பெற்றிருக்கும் விஷ்ணுபுரம் சரவணன் தொடர்ந்து சிறார் இலக்கியத்தில் இயங்கி வருகிறார். பத்திரிகையாளராகவும் பேச்சாளராகவும், கதை சொல்லியாகவும் பயணப்பட்டு வருபவரை, பண்புடன் சிறார் இலக்கிய இதழுக்காக நேர்காணல்…

Read more

கள் தந்த போதை! 

இந்த இதழ் சிறார் இலக்கியச் சிறப்பிதழாக வெளிவருகிறது என்பதால் சிறுவர் இலக்கியத்தைப் பற்றித்தான் எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். ஆனால் இந்தச் சிறப்பிதழை அறிமுகப்படுத்தி ஷாந்தி மாரியப்பன் எழுதிய குறிப்பைப் பார்த்த பொழுது என் எண்ணம் மாறிவிட்டது.  “பண்புடன் மின்னிதழின் குழந்தைகள் தினச்…

Read more

கரும்பைக் கண்ட களிறன்

களிறனும் பிடிகாவும் யாருனு தெரியுமா? களிறன் அண்ணன் யானை, பிடிகா  தங்கச்சி யானை. ரெண்டு பேரும் எப்பவும் ஜாலியா விளையாடுவாங்க. பிடிகா மரத்தில் இருந்து பழங்கள் பறிக்கும், தங்கச்சிக்கு அன்பாக் கொடுக்கும். களிறனுக்குத் தந்தம் இருக்கு, அதனால மண்ணுக்குள்ள இருக்கற கிழங்குகளைத்…

Read more

சோனாவின் பயணம்

மூலக்கதை: தாரா திவாரி தமிழில்: அழ. வள்ளியப்பா ஓர் அம்மா ஒட்டகமும், சோனு என்ற அதனுடைய குட்டியும் பாலைவனத்தில் மெதுவாக நடந்து கொண்டிருந்தன. அன்று வெய்யில் மிகவும் கடுமையாக இருந்தது. பிரகாசமான சூரிய வெளிச்சத்தில், சுட்டுப் பொசுக்கும் மஞ்சள் நிற மணல்…

Read more

சிறகை விரி

அகிலா ஆறாம் படிக்கும் பெண். இன்று கட்டுரைப்போட்டி நடக்கிறது. தேர்வு போலவே தனியாக உட்கார வைத்து எழுத வைப்பார்கள். பள்ளிக்கு இரண்டுமைல் நடக்க வேண்டும். நடந்துதான் போவாள். செல்லும் வழியில் சிறுபறவைகளின் பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கும். அவள் படிக்கும் தனியார்ப் பள்ளியில்…

Read more

வானவில் பூ

அருணுக்குப் பத்து வயது. கோடை விடுமுறையில் அவன் பாட்டி வீட்டுக்குச் சென்று இருந்தான். அது ஒரு கிராமம். நகரத்தில் வளர்ந்த அருணுக்கு, அந்த ஊர் பிடிக்கவே இல்லை. பொழுதே போகாமல் போரடித்தது. அவன் ஒரு நாள் மாலை வீட்டின் பின்புறம் இருந்த…

Read more