சிறுவர் பாடல்கள்: மனிதரைப்போல் – அழ. வள்ளியப்பா
வில்லெ டுத்துப் பூனையார்விரைந்து ஒடும் எலிகளைக்கொல்ல ஆசை கொள்கிறார்;குறியும் பார்த்து எய்கிறார்! துறட்டி ஒன்றை யானையார்துதிக்கை நுனியில் ஆவலாய்இறுக்கிப் பிடித்துச் செல்கிறார்;இளநீர் யாவும் பறிக்கிறார்! உண்டி வில்லாமல் மந்தியார்,உயரே உள்ள பழங்களைக்கண்டு ஓங்கி அடிக்கிறார்;கனிகள் தம்மை உதிர்க்கிறார்! குட்டி நாயார் உச்சியில்ரொட்டிப்…