சிறார் இலக்கியச் சிறப்பிதழ் 2025

சிரிக்கும் ஆறு

பூந்தமிழ், ஷமீரா, கபிலன் மூவரும் இணைபிரியாத தோழர்கள்; ஒன்றாக எட்டாம் வகுப்பில் பயில்பவர்கள்; படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டிகள். விடுமுறை நாட்களில் கிராமத்தின் கிழக்கு எல்லையில் அமைந்திருந்த ஆற்றங்கரைதான் அவர்கள் கூடிக் கதை பேசும் இடம். அவர்கள் கதைபேசி மகிழ்வதற்கென்றே ஆற்றங்கரையில்…

Read more

கைப்பேசியும் கண்ணாடியும்

ஆளை அழகாய்க் காட்டுமேஆசை நெஞ்சில் கூட்டுமேமுன்னே நிற்கும் எதனையும்முழுதாய்க் காட்டும் கண்ணாடி வள்ளுவரின் கூற்றைப் போல்வாய்மை மறப்பதில்லையேகள்ளமற்ற செயலையேகருத்தில் நிறைக்கும் கண்ணாடி துணடு துண்டாய் உடையினும்தொழிலைச் செய்யும்கண்ணாடிகண்டு மகிழும் யாவரும்கவனம் வைப்போம் கடமையில். 2காணும் திசையெலாம் கைப்பேசிகவனத்தைக் கூட்டும் கைப்பேசிபேணும் வாழ்வெலாம்…

Read more

குழந்தைகள் உலகம்

சிரிப்போம்! பாடுவோம்! மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!சிறுவர்கள் உலகில் – மகிழ்ச்சி மலரட்டும் வானவில் போல் கனவுகள் தொடரட்டும்வாழ்க்கையில் இன்பம் நிறைந்து பரவட்டும்குயில் பாட்டுடன் நாமும் பாடுவோம்மயிலுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக ஆடுவோம் பசுமை மரத்தில் பறவைகள் பள்ளிக்கூடம்மழைத் தூறல் தரும் ராகம்புத்தியில் உரைத்திட கேள்விகள்…

Read more

ஜிங்கா ருசித்த தேன் 

“போட்டி ஆரம்பிக்கப் போறோம் வாங்க வாங்க” உற்சாகமா எல்லாரையும் அழைச்சாங்க பாட்டிப்பூச்சி. அது பட்டாம்பூச்சி உலகம். அங்க பல விதமான பட்டாம்பூச்சிகள் வாழ்ந்தன. பல வண்ணங்கள்ல இருந்தன. பல வடிவங்கள்ல இருந்தன. பட்டாம்பூச்சிகள் உலகத்தில ரொம்பப் பெரிய பூந்தோட்டமும் இருந்தது. உலகத்தில…

Read more

சுருள் மூக்கு பூதங்களும் சுட்டித் தம்பியும்

அரூபன், அற்புதன் இருவரும் உயிர் நண்பர்கள். அவர்கள், ஒரு பெரிய மலையின் அடிவாரத்தில் இருந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தார்கள். இருவர் வீடுகளும் அடுத்தடுத்து இருந்தன. எங்கு வெளியில் சென்றாலும் அவர்கள் சேர்ந்தே செல்வார்கள். ஒரு நாள், இருவரும் விளையாடி முடித்தபின் பேசிக்…

Read more

மஞ்சள் முட்டை

ஒரு காட்டிலே, மரங்களுக்கு இடையிலே கொஞ்சம் இடைவெளி இருந்தது. அங்கு மரமும் இல்லை, செடியும் இல்லை. புல்கூட முளைக்காமல் வெளியிடமாய் இருந்தது. பறவைகள் எல்லாம் அந்த இடத்தைச் சுற்றியுள்ள மரங்களில் கூடு கட்டி, அங்கு அமர்ந்து பறவையாகக் கூவிக்கொண்டிருக்கும். காலை நேரத்திலே…

Read more