சிறார் பாடல்கள்

குழந்தைகள், சிறார்களுக்கானப் பாடல்களின் தொகுப்பு

தமிழ் ஒளியின் சிறார் பாடல்கள்

சிட்டு குள்ளக் குள்ள சிட்டுகொட்டைப் பாக்கு சிட்டுஅம்பு போல தாவிஆகா யத்தில் பறக்கும்!கம்பு நெல்லு பொறுக்கும்காட்டில் எங்கும் இருக்கும்கூரை மேலே வந்துகுந்தி சீட்டி அடிக்கும். கிளி அழகுக் கிளியே இங்கே வா!அருமைக்கிளியே இங்கே வா!பழத்தைப் போல உன்மூக்கு!பச்சைக் காய் போல் உன்…

Read more