Series%WP_TITLE_SEP%கொங்கு வட்டார வழக்கு

This entry is part 6 of 13 in the series கொங்கு வட்டார வழக்கு

கொங்கு வட்டார வழக்கு

கொங்கு வட்டாரவழக்கு – 13: அக்கோட்ட..

This entry is part 6 of 13 in the series கொங்கு வட்டார வழக்கு

ஏனுங்கா காடெல்லாம் ஒழவோட்டியாச்சா. இல்ல கண்ணு,நேத்து பேஞ்ச மழ கனமா போச்சு,ரண்டு நாளு காடு காஞ்சாதா ஒழவோட்டோனும்.. அடக்கெரவத்த, அக்கோட்ட ( அந்தப்பக்கம்) மழையே இல்லைங்கா.. மேகங்கண்ட பக்கம் பேஞ்சுட்டு போயிறுமாட்ட போ.. அதாம் பாருங்க. இங்க ஈரங்காயோனுங்கறீங்க. அக்கோட்ட காடு…

Read more

கொங்கு வட்டாரவழக்கு – 9: கட்டாப்பு

This entry is part 6 of 13 in the series கொங்கு வட்டார வழக்கு

கட்டாப்பு போன கட்டாப்பு ( தடவை) வந்தப்பவே சொல்லியுட்டன்ல சம்பா, அடுத்த கட்டாப்பு வரப்ப கருப்பட்டி கொண்டு வந்து குடுனு.. நாம கேட்டமுனுதாங் அஞ்சாறு சில்லு கொண்டுவந்தனுங்,வரப்ப தெம்பரமா வில்லையூட்டுகாரங்க நின்னாங்கனு பேசிட்டு வந்தனுங்ளா, என்ன சம்பா கருப்பட்டியானு, தனக்கு வேணும்னு…

Read more

கொங்கு வட்டாரவழக்கு – 10: திடும்பம்

This entry is part 6 of 13 in the series கொங்கு வட்டார வழக்கு

அத்த பெரியவனுக்கு சாதகம் வந்துதுல்ல கருக்கம்பாளையத்துல இருந்து,நேத்துதா போயீ நம்ம சென்னிமலாபாளத்து குட்டிப்பவுண்டர்ட்ட பாத்துட்டு வந்தம் நல்லாருக்குதுனு சொன்னாங்க.. பொண்ணூட்டலயும் நல்லாருக்குதாமா.. எல்லாம் விசாரிச்சும் நம்ம குமாரு சொல்லிட்டான்,குடும்பமெல்லாம் நல்ல குடும்பம்னு.. நானும் கருக்கம்பாளையத்து நங்கைட்ட கேட்ட அவுங்களும் அருமையா பண்ணலானு…

Read more