நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 1
ஹாய்.. நான் சைந்தவி. முதலில் என் கண்களில் தெரிவது என்ன? ஒரு விஸ்தாரமான டேபிள்.. அதன் ஒரு மூலையில் ஒதுங்கிக்கிடக்கும் லேப் டாப்.. அருகில் பவர் பேங்க்கில் போடப்பட்டிருக்கும் செல்ஃபோன். நல்ல அகல நீளமான அந்த மேஜையின் நடுப்புறம் நான்கு ரைஃபிள்கள்…