அப்பு சிவா

சிறகை விரி

அகிலா ஆறாம் படிக்கும் பெண். இன்று கட்டுரைப்போட்டி நடக்கிறது. தேர்வு போலவே தனியாக உட்கார வைத்து எழுத வைப்பார்கள். பள்ளிக்கு இரண்டுமைல் நடக்க வேண்டும். நடந்துதான் போவாள். செல்லும் வழியில் சிறுபறவைகளின் பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கும். அவள் படிக்கும் தனியார்ப் பள்ளியில்…

Read more

தீபாவளித்துப்பாக்கி

நூறு நாட்கள் இருக்கும்போதே கவுண்ட்டவுன் ஆரம்பித்துவிடும். அதாவது தினசரி காலண்டரில் தீபாவளி தேதியில் ஜீரோ என்று எழுதுவோம். அதன் முன்நாள் ஒன்று, அதற்கும் முதல்நாள் இரண்டு… இப்படியே நடப்பு தேதி வரை எண்கள் இடுவோம். கிட்டத்தட்ட தொண்ணூறு, நூறு வரை எண்கள்…

Read more

வாழ்தல் இனிது

“நான் வரணுமா? வாய் சும்மா இருக்காதே… எசகுபிசகா கேட்டு வைப்பேனே” என்றான் தர்மன். அவனிடம் காஃபி தம்ளரைக் கொடுத்தபடி முறைத்தாள் ஜீவிதா. இந்த ஞாயிறு ஜீவிதாவின் நெருங்கிய பள்ளித் தோழி பாமா வீட்டுக்குச் செல்வதாகத் திட்டம். இரண்டு ஆண்டுகளுக்குமுன் ஒரு திருமண…

Read more

அறிவென்பது யாதெனில்..

“இப்போ இவனையும் கூட்டிட்டுப் போகணும், எல்லாம் தலையெழுத்து” என்றான் ஷா. “விடு, எடுபிடியாக்கூட வச்சுக்கலாம்” என்றான் நரேன். “ஏன் இவ்வளவு புலம்பல்? பேசாம, ‘தம்பி நீ பஸ் புடிச்சு போயிடு’ னு சொல்லிடலாம்ல” அவர்களைப் பார்த்துக் கேட்டாள் சீத்தா. மூவர் வாயிலும்…

Read more